Mon. Feb 24th, 2020

Raja News

Tamil News Website

ஐ டிரைட் ஐ தளபதி விஜய் வீட்டுக்கு ஏவி விட்டது யார் தெரியுமா?

1 min read

பிகில் படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனத்தில் நேற்று காலையில் இருந்து வருமான வரித்துறை சோதனை நடந்து வந்தது. பிகில் பட வசூலான 300 கோடியை மையமாக வைத்து இந்த வருமான வரித்துறை சோதனை நடந்தது. விஜய்யின் பனையூர் வீட்டில் 18 மணி நேரமாக சோதனை நடந்து வந்த நிலையில் வருமான வரித்துறை அளித்த தகவல்,

பிகில் படத்தில் நடித்ததற்காக நடிகர் விஜய் ரூ.30 கோடி சம்பளம் பெற்றதாகவும், விஜயின் பிகில் படம் 300 கோடி வசூலித்ததாக விஜய் ரசிகர்கள் இணையதளத்தில் கூறியதால், வந்தோம் என்று அறிக்கை அளித்தனர்.

Raid நல்லபடியாக முடிந்ததால் விஜய் ரசிகர்கள் மீண்டும் வழக்கம் போல் நடிகனை கண்டு அஞ்சிய அரசாங்கம் என்று வீர முழக்கமிட்டு வருகின்றனர். இனி வரும் காலங்களில் விஜய் ரசிகர்களை கண்டு விஜயே பயப்படுவார்.