Mon. Feb 24th, 2020

Raja News

Tamil News Website

தன்னுடன் நிச்சயம் முடித்துவிட்டு தர்ஷன் திருமணம் செய்ய மறுகிறார் – சனம் ஷெட்டி பரபரப்பு குற்றசாட்டு

தன்னுடன் நிச்சயம் முடித்துவிட்டு தர்ஷன் திருமணம் செய்ய மறுப்பதாக கூறி நடிகை சனம் ஷெட்டி பரபரப்பு குற்றச்சாட்டினை முன் வைத்திருந்தார்.

அது மட்டும் இல்லாமல் நிச்சயதார்த்த புகைப்படத்தினையும் அவர் இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருந்தார்.

இந்நிலையில் தற்போது அதிர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தில் லீக்காகியுள்ளது.

பிக் பாஸ் முதல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாடகி ராம்ய தர்ஷனின் நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்டுள்ளார்.

பாடகி ராம்ய தர்ஷனின் நிச்சயதார்த்தத்தில் இருப்பது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது தீயாய் பரவி வருகின்றது. இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க தர்ஷன் தான் பதில் கொடுக்க வேண்டும்